சவுக்கு சங்கரின் 13 வயது மகன் தற்கொலை

சவுக்கு சங்கரின் 13 வயது மகன் தற்கொலை

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் 13 வயது மகன் தியோ ஆழிசை, விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் உள்ள அவரது தாத்தா-பாட்டி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 8ஆம் வகுப்பு படித்து வந்த அவர், வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டின் பின்புறம் இருந்த வேப்பமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பத்தினர் கண்டு மீட்டனர். மருத்துவமனையில் அவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: Zee Tamil News

Read the live feed on ZapIndies