தவெக ஆதரவு விவகாரம்: மதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா நிர்பந்தம்

தவெக ஆதரவு விவகாரம்: மதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா நிர்பந்தம்

மதிமுக எம்.எல்.ஏக்கள் தி.மு.இராசேந்திரன் மற்றும் இரா. செந்தில்செல்வன், தங்களை ராஜினாமா செய்து தவெகவை ஆதரிக்குமாறு வைகோ நிர்பந்தித்ததாக குற்றம்சாட்டியுள்ளனர். உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற தாங்கள், அமைச்சர் பதவி ஆசை காட்டப்பட்டதாகவும், ஆனால் மக்கள் நம்பிக்கையை காப்பாற்ற திமுக எம்.எல்.ஏக்களாக தொடர்வதாகவும் தெரிவித்துள்ளனர். ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Source: Kalaignar Seithigal

Read the live feed on ZapIndies