சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, இன்று கோயம்புத்தூர், தேனி, திருநெல்வேலி மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், குமரிக்கடல், வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
Source: ABP Nadu
Read the live feed on ZapIndies