ஜிடி நாயுடு பற்றிய படம் ஆகஸ்ட் 7ல் வெளியாகிறது

ஜிடி நாயுடு பற்றிய படம் ஆகஸ்ட் 7ல் வெளியாகிறது

நடிகர் மாதவன், இந்தியாவின் எடிசன் என அழைக்கப்படும் ஜிடி நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட 'ஜிடிஎன்' படம் ஆகஸ்ட் 7ஆம் தேதி வெளியாகிறது. ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய மாதவன், நாயுடு பில் கேட்ஸுக்கு முன்பே பல தொழில்நுட்பங்களை செய்தவர் என்றும், அவருக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்றும் கூறினார். இப்படத்தில் ஜெயராம், சத்யராஜ், பிரியாமணி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

Source: Nakkheeran

Read the live feed on ZapIndies