ரியல்மி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் realme 16x 5G-ஐ இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. இதில் 6.7 அங்குல 144Hz டிஸ்ப்ளே, மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட், 12GB ரேம், 256GB மெமரி, 50MP டூயல் கேமரா, 7000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தில் செயல்படும் இந்த போன், IP65 தரச்சான்றிதழுடன் 20,000 ரூபாய் பட்ஜெட்டில் விற்பனைக்கு வருகிறது.
ரியல்மி 16x 5G: 7000mAh பேட்டரியுடன் 20,000 ரூபாய்க்குள் அறிமுகம்
Source: Kalki Online
Read the live feed on ZapIndies