விவோ நிறுவனம் தனது S1 மாடலுக்குப் பிறகு ஏழு ஆண்டுகளுக்குப் பின் Vivo S2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதில் 6.83-இன்ச் 1.5K 3D வளைந்த அமோலெட் டிஸ்ப்ளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், மீடியாடெக் டைமன்சிட்டி 7360 டர்போ பிராசஸர், ஆண்ட்ராய்டு 16 OriginOS 6 ஆகியவை உள்ளன. 8GB RAM + 128GB வேரியன்ட் ரூ.39,999, 8GB RAM + 256GB வேரியன்ட் ரூ.45,999 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 11 முதல் விற்பனை தொடங்குகிறது.
விவோ S2 அறிமுகம்: மிடில் கிளாஸ் விலையில் டாப் ஃபீச்சர்ஸ்
Source: Asianet News Tamil
Read the live feed on ZapIndies