யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்க மத்திய அரசு பரிசீலனை

யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்க மத்திய அரசு பரிசீலனை

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் விவகாரம் தொடர்பாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரூ.2,000க்கு மேலான பரிவர்த்தனைகளுக்கு வணிகர் சேவைக் கட்டணத்தை (MDR) மீண்டும் அறிமுகப்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இல்லை என்ற நிலையில், பெரிய வணிகர்களுக்கு மட்டும் இந்த கட்டணம் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கூகுள் பே, போன் பே போன்ற செயலிகளின் பயனர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Source: Zee Tamil News

Read the live feed on ZapIndies