ராமாயணா பாகம் 1 நவம்பர் 6-ல் உலகம் முழுவதும் வெளியீடு

ராமாயணா பாகம் 1 நவம்பர் 6-ல் உலகம் முழுவதும் வெளியீடு

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி நடித்துள்ள 'ராமாயணா' படத்தின் முதல் பாகம் நவம்பர் 6-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்து இதிகாசமான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இசையமைத்துள்ளனர். சோனி பிக்சர்ஸ் நிறுவனம் உலகளவில் விநியோகிக்கிறது.

Source: Kumudam

Read the live feed on ZapIndies