நெட்ஃப்ளிக்ஸ் இணை தலைமை நிர்வாக அதிகாரி டெட் சரண்டோஸ், இந்த ஆண்டில் உலகம் முழுவதும் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படமாக 'துரந்தர்' உருவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளார். இந்திய உள்ளடக்கங்கள் அமெரிக்கா, இங்கிலாந்து தயாரிப்புகளுக்கு அடுத்தபடியாக அதிகம் பார்க்கப்பட்டுள்ளன. 2024 முதல் ஒவ்வொரு வாரமும் Global Top 10 பட்டியலில் இந்திய படம் அல்லது தொடர் இடம்பெறுகிறது. இந்த ஆண்டு இந்திய உள்ளடக்கங்களை பார்வையாளர்கள் 3.5 பில்லியன் மணி நேரத்திற்கும் மேலாக பார்த்துள்ளனர்.
நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English படமாக 'துரந்தர்' சாதனை
Source: ABP Nadu
Read the live feed on ZapIndies