சென்னை சூப்பர் கிங்ஸின் முன்னாள் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட நிலையில், முன்னாள் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் கடுமையாக விமர்சித்துள்ளார். தோனியால்தான் பிளெமிங் சிறந்த பயிற்சியாளர் என்ற பெயரைப் பெற்றார்; அவரால் இங்கிலாந்துக்கு பயனில்லை என்றும், 2005 ஆஷஸ் வெற்றியாளர் மைக்கேல் வாகனை நியமித்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ் பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
பிளெமிங் இங்கிலாந்துக்கு தேவையில்லை: பனேசர் சர்ச்சை
Source: Puthiya Thalaimurai
Read the live feed on ZapIndies