சென்னை உயர் நீதிமன்றம் முன்னாள் எம்.எல்.ஏ விடுதலை

சென்னை உயர் நீதிமன்றம் முன்னாள் எம்.எல்.ஏ விடுதலை

வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில் புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ அசோக் ஆனந்த் மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. சி.பி.ஐ வழக்கில் இரண்டு கீழ் நீதிமன்றங்களும் தலா ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் மறுவிசாரணை நடத்திய நீதிபதி எம்.நிர்மல்குமார், குற்றச்சாட்டை நிரூபிக்க சி.பி.ஐ தவறியதாகக் கூறி தண்டனையை ரத்து செய்தார்.

Source: Vikatan

Read the live feed on ZapIndies