7 ஆண்டுகளில் 498 துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரிழப்பு

7 ஆண்டுகளில் 498 துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரிழப்பு

2019 ஜனவரி 1 முதல் 2026 ஜூன் 30 வரை கழிவுநீர் மற்றும் மலக்கழிவுத் தொட்டிகளை சுத்தம் செய்தபோது 498 துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் கேள்விக்கு சமூக நீதி இணை அமைச்சர் ராம்தாஸ் அதாவலே அளித்த பதிலில் இந்த புள்ளிவிவரங்கள் இடம்பெற்றுள்ளன. 2019-ல் அதிகபட்சமாக 132 பேர் உயிரிழந்தனர். மனிதக் கழிவு அகற்றும் பணியில் எந்த மரணமும் பதிவாகவில்லை என அரசு கூறியுள்ளது.

Source: Maalaimalar

Read the live feed on ZapIndies