சென்னை வடபழனி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை விழா கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. இந்த விழா சென்னையில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வடபழனியில் ஆடி கிருத்திகை விழா கோலாகலம்
Source: Dinamalar
Read the live feed on ZapIndies