வரி செலுத்திய பிரபலங்கள் பட்டியலில் விராட் கோலி 6வது இடம்

வரி செலுத்திய பிரபலங்கள் பட்டியலில் விராட் கோலி 6வது இடம்

2025-26 நிதியாண்டில் அதிக வருமான வரி செலுத்திய இந்திய பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. முகேஷ் அம்பானி சுமார் 8,000 கோடி ரூபாயுடன் முதலிடத்திலும், கௌதம் அதானி 3,000 கோடியுடன் இரண்டாமிடத்திலும் உள்ளனர். பாலிவுட் நடிகர் ஷாருக்கான் 90 கோடியுடன் மூன்றாமிடம் பிடித்தார். கிரிக்கெட் வீரர் விராட் கோலி 65 கோடி ரூபாய் வரி செலுத்தி ஆறாவது இடத்தில் உள்ளார். இப்பட்டியலில் விளையாட்டுத் துறையிலிருந்து அதிக வரி செலுத்திய ஒரே வீரர் இவர்தான்.

Source: Zee Tamil News

Read the live feed on ZapIndies