தமிழ்நாடு மின்சார வாரியம் நாளை (ஆகஸ்ட் 07) மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை, கரூர், தர்மபுரி, உடுமலை, தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நாளை மின்தடை: பகுதிகள் விவரம்
Source: Zee Tamil News
Read the live feed on ZapIndies