தமிழக வேளாண், உழவர் நலத்துறை அமைச்சர் வினோத், 2026-27 நிதியாண்டிற்கான வேளாண் வரவுசெலவுத் திட்டத்தை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் உழவர்களுக்கு ரூ.17,000 கோடி பயிர்க்கடன், இலவச மின்சாரத்திற்கு ரூ.7,432 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 'வான்மகள்' திட்டத்தின் கீழ் ஆளில்லா வானூர்தி பயிற்சி மற்றும் மானியம், மண்வளப் பாதுகாப்பு, குறுதானிய இயக்கம் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழக வேளாண் பட்ஜெட்: உழவர் நலன், நவீன தொழில்நுட்பத்திற்கு முன்னுரிமை
Source: Tamil Murasu
Read the live feed on ZapIndies