கோவையில் பயன்பாட்டில் இல்லாத இரு சக்கர வாகனத்துக்கு பரிவாஹன் இணையதளத்தில் 249 முறை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்தத் தொகை சுமார் ரூ.3.5 லட்சம். வெவ்வேறு வாகனங்களில் வெவ்வேறு நபர்கள் செய்த விதிமீறல்களுக்கான அபராதம், இந்த டூ வீலரின் பதிவெண்ணில் பதிவாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது முறைகேடா அல்லது தொழில்நுட்பத் தவறா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து தேசிய தகவல் மையத்திடம் புகார் அனுப்பப்பட்டுள்ளது.
கோவையில் பயன்பாட்டில் இல்லாத டூ வீலருக்கு 249 அபராதங்கள்
Source: BBC Tamil
Read the live feed on ZapIndies