டாஸ்மாக்கில் ஆன்லைன் மூலம் மதுபானங்களை முன்பதிவு செய்வது தொடர்பான காணொளி வெளியான நிலையில், அது பரிசோதனைக்காக மட்டுமே என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் என்றும், அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கும் என்றும் அவர் கூறினார். இதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
டாஸ்மாக் ஆன்லைன் மது முன்பதிவு: அமைச்சர் விளக்கம்
Source: BBC Tamil
Read the live feed on ZapIndies