கோவையில் அறிவுரை கூறிய வாலிபரை தனது நண்பனுடன் சேர்ந்து கொலை செய்த சிறுவன், பின்னர் உடலுடன் செல்ஃபி எடுத்து வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் சிறுவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அறிவுரை கூறிய வாலிபரை கொன்ற சிறுவன் கைது
Source: Dinamalar
Read the live feed on ZapIndies