சேகர்பாபு ஓரங்கட்டப்படுகிறாரா? திமுகவில் அதிருப்தி அதிகரிப்பு

சேகர்பாபு ஓரங்கட்டப்படுகிறாரா? திமுகவில் அதிருப்தி அதிகரிப்பு

சென்னை திமுகவின் முக்கிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான சேகர்பாபு, சட்டமன்றத் தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்ததற்கும், மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் தோல்வியடைந்ததற்கும் காரணமாக கூறப்படுகிறார். இதனால் அவர் ஓரங்கட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரன் ஊடகங்கள் முன்பு சேகர்பாபு குறித்து பேச முற்பட்டபோது சுதாரித்து நிறுத்தியது வைரலாகியுள்ளது. மேலும், மறுசீரமைப்புக் குழு அறிக்கையில் சேகர்பாபுவின் பெயர் முதல் இடத்தில் இருப்பதாகவும், அவரது அதிகாரம் குறைக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

Source: Asianet News Tamil

Read the live feed on ZapIndies