10, 20 ரூபாய் பாலிமர் நோட்டுகள்: RBI திட்டத்துக்கு அரசு ஒப்புதல்

10, 20 ரூபாய் பாலிமர் நோட்டுகள்: RBI திட்டத்துக்கு அரசு ஒப்புதல்

இந்தியாவில் 10 மற்றும் 20 ரூபாய் பாலிமர் (பிளாஸ்டிக்) நோட்டுகளை அச்சிட்டு கள சோதனை நடத்த RBI திட்டமிட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், தற்போது புழக்கத்தில் உள்ள காகித நோட்டுகள் செல்லாதவை ஆகாது என்றும், இரண்டும் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது. ஒவ்வொரு மதிப்பிலும் 100 கோடி நோட்டுகள் அச்சிடப்படவுள்ளன. பாலிமர் நோட்டுகள் நீடித்து உழைக்கும் தன்மை கொண்டவை, போலி நோட்டுகளை தயாரிப்பது கடினம்.

Source: Zee Tamil News

Read the live feed on ZapIndies