ஜி.டி. நாயுடு பயோபிக் 'G.D.N' விமர்சனம்: மாதவன் அசத்தல்

ஜி.டி. நாயுடு பயோபிக் 'G.D.N' விமர்சனம்: மாதவன் அசத்தல்

கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கத்தில் மாதவன் நடித்துள்ள 'G.D.N' படம், இந்தியாவின் எடிசன் என அழைக்கப்படும் விஞ்ஞானி ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தியது. இதில், அவரது கண்டுபிடிப்புகள், பேருந்து சேவை, வருமான வரி பிரச்னைகள், ஆங்கிலேய அரசின் சூழ்ச்சிகள் என விரிவாக காட்டப்பட்டுள்ளது. மாதவனின் நடிப்பும், திரைக்கதையும் பாராட்டை பெற்றுள்ளது.

Source: Kalki Online

Read the live feed on ZapIndies