சமூக ஊடகங்களுக்கான விதிகளை கடுமையாக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடியின் வீடியோ நீக்கப்பட்ட சர்ச்சையை அடுத்து, உணர்திறன் மிக்க உள்ளடக்கங்களை நீக்குவதற்கான கால அவகாசம் 24 மணி நேரத்திலிருந்து 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத தகவல்களை அகற்ற 36 மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாகவும், குறை தீர்க்கும் காலம் 72 மணி நேரத்திலிருந்து 36 மணி நேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறும் நிறுவனங்கள் சட்டப் பாதுகாப்பை இழக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களுக்கு கெடு: 2 மணி நேரத்தில் நீக்க உத்தரவு
Source: ABP Nadu
Read the live feed on ZapIndies