ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழாவையொட்டி திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்த முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான பி.கே. சேகர்பாபுவின் காரை மலை அடிவாரத்தில் போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கார் பாஸ் இருந்தும் அனுமதி மறுக்கப்பட்டதாக அறங்காவலர்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு, மாவட்ட எஸ்.பி. அனுமதியுடன் அவரது வாகனம் மலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டது.
திருத்தணியில் முன்னாள் அமைச்சர் சேகர் பாபுவின் கார் மீது போலீஸ் தடை
Source: ABP Nadu
Read the live feed on ZapIndies