தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில், ஒன்றிய அரசின் தொகுதி மறுவரையறை நடவடிக்கைகள் குறித்து அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்தாய்வுக் கூட்டம் சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது. திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்குமா என்பது முக்கிய கேள்வியாக உள்ளது. தவெகவுக்கு நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் இல்லாத நிலையில், இக்கூட்டம் மாநில உரிமைகளுக்கான அரசின் நிலைப்பாட்டை வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
தொகுதி மறுவரையறை: சென்னையில் அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டம்
Source: ABP Nadu
Read the live feed on ZapIndies