சட்டப்பேரவையில் காவிரி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து, அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டுவதை தவிர்ப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார். கர்நாடக முதல்வர் தமிழக முதல்வர் வரத் தேவையில்லை எனக் கூறியது குறித்தும், பயிர்க்கடன் தள்ளுபடி, டெல்டா விவசாயிகளுக்கு இழப்பீடு உள்ளிட்டவை குறித்தும் கேள்வி எழுப்பினார். முதல்வர் பதிலளிக்கையில், காவிரியை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் இல்லை என்றார்.
காவிரி விவகாரம்: உதயநிதி கேள்விகளால் சட்டப்பேரவையில் சலசலப்பு
Source: malaimurasu.com
Read the live feed on ZapIndies