பலுசிஸ்தான் சுதந்திர அறிவிப்பு: பாகிஸ்தான் பிளவுபடுமா?

பலுசிஸ்தான் சுதந்திர அறிவிப்பு: பாகிஸ்தான் பிளவுபடுமா?

பலுசிஸ்தான் விடுதலை முன்னணி (BLF) போன்ற அமைப்புகள், ஆகஸ்ட் 11-ஐ 'பலுசிஸ்தான் குடியரசின்' சுதந்திர தினமாக அறிவித்துள்ளன. பலுசிஸ்தான் தனி நாடாக விடுதலை பெற்றதாக சமூக வலைதளங்களில் பரவும் ஆவணங்களுக்கு பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வ மறுப்பு அளிக்கவில்லை. 1948-இல் கலாத் சமஸ்தானம் பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டதை அடுத்து, பலுச் தேசியவாதிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். பலுச்சி மொழி ஒடுக்கப்படுவது, காணாமல் போக்குதல் போன்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன.

Source: malaimurasu.com

Read the live feed on ZapIndies