முதலமைச்சர் விஜய் மற்றும் சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சங்கீதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த விவாகரத்து மனுவை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கான காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதா அல்லது வேறு சட்ட காரணங்களா என்பது கேள்வியாக உள்ளது. இந்த வழக்கு கடந்த பிப்ரவரியில் செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் தொடங்கியது.
விஜய்-சங்கீதா விவாகரத்து மனு வாபஸ்
Source: Kumudam
Read the live feed on ZapIndies