தமிழக முதல்வர் விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை இன்று வாபஸ் பெற்றார். இரு தரப்பு சமரசத்தை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது. 2018 முதல் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சங்கீதா கடந்த பிப்ரவரியில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த அறிவிப்பு தவெக ஆதரவாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விஜய்-சங்கீதா விவாகரத்து மனு வாபஸ்
Source: Filmibeat Tamil
Read the live feed on ZapIndies