சுகுமாரி: அமேசான் பிரைமில் வெளியான ரொமாண்டிக் காமெடி

சுகுமாரி: அமேசான் பிரைமில் வெளியான ரொமாண்டிக் காமெடி

தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற 'சுகுமாரி' படம், தமிழ் டப்பிங்கில் அமேசான் பிரைமில் ஜூலை 17 முதல் காணக்கிடைக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்துள்ள இப்படம், தொட்டாலே ஷாக் அடிக்கும் அபூர்வ சக்தி கொண்ட பெண்ணின் கதையை 1980-களின் பின்னணியில் சொல்கிறது. நாயகன் திருவீர், தனது தாத்தாவின் 80 கோடி ரூபாய் சொத்துக்காக அவளை திருமணம் செய்கிறான். பரத் தர்ஷன் இயக்கியுள்ள இப்படம், காமெடி நிறைந்த பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது.

Source: Kalki Online

Read the live feed on ZapIndies