இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடன் வசூல் மற்றும் மீட்பு ஏஜென்ட்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் புதிய கடுமையான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இவை 2027 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும். வாடிக்கையாளர்களை காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே தொடர்பு கொள்ளலாம்; மிரட்டல், பொதுவெளியில் அவமானப்படுத்துதல், சமூக வலைதளங்களில் தனிப்பட்ட தகவல்களை பகிர்வது தடை செய்யப்பட்டுள்ளது. கடன் வாங்கிய ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப்களை ரிமோட் மூலம் லாக் செய்வதையும் RBI கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
கடன் வசூல் மிரட்டலுக்கு முற்றுப்புள்ளி: RBI புதிய விதிகள்
Source: Asianet News Tamil
Read the live feed on ZapIndies