முத்தமிழறிஞர் கலைஞர் முதல்வராக இருந்தபோது, குடும்பத்தில் முதல் பட்டதாரியாகும் மாணவர்களுக்கு தொழில்முறை படிப்புகளில் சேர 5 கூடுதல் மதிப்பெண்கள் வழங்கும் திட்டம் 1990-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஏழை, கிராமப்புற மாணவர்களின் கல்விக் கனவுகளை நனவாக்கி, ஆயிரக்கணக்கான குடும்பங்களின் சமூக, பொருளாதார நிலையை மாற்றியது. இன்றும் அரசு வேலைவாய்ப்புகளில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
கலைஞரின் 5 மதிப்பெண் திட்டம்: கல்வி வரலாற்றில் சமூகநீதி மைல்கல்
Source: Kalaignar Seithigal