சீன வாகன உற்பத்தியாளர் BYD, பெட்ரோல், எத்தனால் மற்றும் மின்சாரம் என மூன்று எரிபொருள்களில் இயங்கும் உலகின் முதல் பிளக்-இன் ஹைப்ரிட் SUV-ஐ பிரேசிலில் அறிமுகப்படுத்தியுள்ளது. 'சாங் ப்ரோ சூப்பர்-ஹைப்ரிடோ ஃப்ளெக்ஸ் ஃப்யூயல்' எனப் பெயரிடப்பட்ட இந்த கார், முழு மின்சாரத்தில் 120 கிமீ வரை செல்லக்கூடியது. இந்திய அரசின் எத்தனால் ஊக்குவிப்பைக் கருத்தில் கொண்டு, இது இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
BYD அறிமுகம்: பெட்ரோல், எத்தனால், EV-இல் இயங்கும் முதல் SUV
Source: ABP Nadu