இலங்கையில் 12 மணி நேரத்தில் 3 சிறைகளில் மோதல்; 3 பேர் பலி

இலங்கையில் 12 மணி நேரத்தில் 3 சிறைகளில் மோதல்; 3 பேர் பலி

இலங்கையில் 12 மணி நேரத்துக்குள் மூன்று சிறைச்சாலைகளில் ஏற்பட்ட அமைதியின்மையில் மூன்று கைதிகள் உயிரிழந்தனர், 51 பேர் காயமடைந்தனர். கொழும்பு நியூ மெகஸின், குருவிட்ட, பல்லன்சேனை சிறைச்சாலைகளில் இந்த சம்பவங்கள் நிகழ்ந்தன. போதைப்பொருள் பிரச்சினையே காரணம் என சந்தேகிக்கப்படுகிறது. அனைத்து சிறைச்சாலைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவசர நிலைமைகளை எதிர்கொள்ள கூட்டு பொறிமுறை அமைக்கப்படவுள்ளது.

Source: BBC Tamil

More in Top Stories

Read the live feed on ZapIndies