டிஎன்பிஎல் 2026 தொடரின் 5-வது லீக் போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் அணி சேப்பாக் சூப்பர் கில்லீஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. துஷார் ரஹேஜா 52 பந்தில் 102 ரன்கள் விளாசினார். இது திருப்பூரின் முதல் வெற்றியாகும்.
டிஎன்பிஎல் 2026: துஷார் ரஹேஜா சதம், திருப்பூர் வெற்றி
Source: Samayam Tamil