காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் தங்கத் தேர் உற்சவம்

காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் தங்கத் தேர் உற்சவம்

ஆடி மாத நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தங்கத் தேர் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. அம்மன் சிவப்பு பட்டு மற்றும் சாமந்தி மலர் அலங்காரத்தில் தங்கத் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Source: ABP Nadu

More in Top Stories

Read the live feed on ZapIndies