கோவையில் பயன்பாட்டில் இல்லாத டூ வீலருக்கு 249 அபராதங்கள்

கோவையில் பயன்பாட்டில் இல்லாத டூ வீலருக்கு 249 அபராதங்கள்

கோவையில் பயன்பாட்டில் இல்லாத இரு சக்கர வாகனத்துக்கு பரிவாஹன் இணையதளத்தில் 249 முறை அபராதம் விதிக்கப்பட்டு, ரூ.3.5 லட்சம் அபராதம் பதிவாகியுள்ளது. இது முறைகேடா அல்லது தொழில்நுட்பத் தவறா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Source: NewsBytes Tamil

More in Top Stories

Read the live feed on ZapIndies