எப்சிஆர்ஏ திருத்த மசோதா உள்நாட்டு விவகாரம்: இந்தியா பதில்

எப்சிஆர்ஏ திருத்த மசோதா உள்நாட்டு விவகாரம்: இந்தியா பதில்

வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதாவுக்கு அமெரிக்க எம்பி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இது உள்நாட்டு விவகாரம் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் பதிலளித்துள்ளது. இந்தியாவுக்கான சட்டங்களை இந்தியாவே இயற்றும் என்று செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். மசோதா மக்களவையில் கடந்த மாதம் 25-ம் தேதி அறிமுகமானது.

Source: Kalki Online

More in Politics

Read the live feed on ZapIndies