இந்திய கிரிக்கெட் அணி கடும் காய நெருக்கடியை சந்தித்து வருகிறது. பெங்களூருவில் உள்ள மையத்தில் 13 வீரர்கள் மறுவாழ்வு பெற்று வருகின்றனர். இதில் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட 10 பேர் சர்வதேச வீரர்கள். இலங்கை தொடரில் இவர்கள் இடம்பெற வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணிக்கு காயங்கள் அதிகரிப்பு: 10 சர்வதேச வீரர்கள் மறுவாழ்வில்
Source: news18.com