ஜீ5 ஓடிடியில் வெளியான 'பாலன்: தி பாய்' படம், வஞ்சிக்கப்பட்ட தாயின் சர்வைவல் போராட்டத்தை மையமாகக் கொண்டது. சிறைவாசத்திற்குப் பின் சமூகம் அவளை அணுகும் விதம் குறித்து படம் கேள்வி எழுப்புகிறது. ஃபர்ஸானா பலதிங்கல் நடிப்பில், சிதம்பரம் இயக்கியுள்ளார்.
பாலன் தி பாய்: தாயின் உறுதியும் சமூகத்தின் கேள்விகளும்
Source: Hindu Tamil Thisai