தி ஹன்ட்ரட்: MI லண்டனை வீழ்த்திய ட்ரெண்ட் ராக்கெட்ஸ்

தி ஹன்ட்ரட்: MI லண்டனை வீழ்த்திய ட்ரெண்ட் ராக்கெட்ஸ்

தி ஹன்ட்ரட் தொடரின் 25ஆவது லீக் போட்டியில் MI லண்டன் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ட்ரெண்ட் ராக்கெட்ஸ். MI லண்டன் 147/7 ரன்கள் எடுத்த நிலையில், ட்ரெண்ட் ராக்கெட்ஸ் 90 பந்துகளில் 148/4 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. மிட்செல் சாண்ட்னர் 52 ரன்களுடன் அசத்தினார்.

Source: Samayam Tamil

More in Sports

Read the live feed on ZapIndies