பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, ஓராண்டுக்குள் ICAO தரநிலைகளுக்கு ஏற்ப மின்னணு கடவுச்சீட்டுகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். புதிய கொள்முதல் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளதுடன், விமான நிலையத்தில் கூடுதலாக 12 மின்னணு வாயில்கள் நிறுவப்படும். புதிய கடவுச்சீட்டில் பக்கங்கள் 64-லிருந்து 48 ஆக குறைக்கப்பட்டுள்ளன.
ஓராண்டுக்குள் மின்னணு கடவுச்சீட்டு வழங்க திட்டம்
Source: IBC Tamil