டாம் ஹாலண்ட் நடிப்பில் உருவாகியுள்ள 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' படம் 2026 செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபரில் ஓடிடியில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெட்ஃபிளிக்ஸ் அல்லது ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், சோனி பிக்சர்ஸ் அல்லது நெட்ஃபிளிக்ஸ் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே ஓடிடி வெளியீடு எப்போது?
Source: Filmibeat Tamil