சென்னையில் முதல்வர் விஜய் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், நாடாளுமன்ற தொகுதி மறுவரையறையை கைவிட வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட 19 எம்.பி.க்கள் பங்கேற்றனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.
தொகுதி மறுவரையறையை கைவிட வேண்டும்: முதல்வர் விஜய் தலைமையில் தீர்மானம்
Source: Nakkheeran