சன்னி டியோல், பிரீத்தி ஜிந்தா நடிக்கும் 'பட்வாரா 1947' படத்தில் சன்னி டியோல் ரூ.60 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல். படத்தின் பட்ஜெட் ரூ.150 கோடி எனவும், பிரீத்தி ஜிந்தா ரூ.10 கோடி, அலி ஃபசல் ரூ.7 கோடி சம்பளமாக பெற்றுள்ளனர். இந்த படம் ஆகஸ்ட் 14 அன்று வெளியாகிறது.
பட்வாரா 1947: சன்னி டியோல் ரூ.60 கோடி சம்பளம்
Source: news18.com