விருதுநகரில் ஆகஸ்ட் 14 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

விருதுநகரில் ஆகஸ்ட் 14 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 14 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது. அவசர சேவைகள் இயங்கும். விடுமுறைக்கு ஈடாக ஆகஸ்ட் 22 வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: Zee Tamil News

More in Top Stories

Read the live feed on ZapIndies