தமிழ்நாடு சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ போஜராஜன், முதல்வர் விஜய் மற்றும் ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் வேட்டி சட்டையில் வர வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், தமிழுணர்வு ஆடைகளில் இல்லை, செயலில் உள்ளது என்றார். மேலும் விவசாயக் கடன் தள்ளுபடி, நீர்த்தேக்கம் உள்ளிட்ட கோரிக்கைகளையும் போஜராஜன் முன்வைத்தார்.
முதல்வர் வேட்டி சட்டையில் வர வேண்டும்: பாஜக எம்எல்ஏ கோரிக்கை
Source: Samayam Tamil
Read the live feed on ZapIndies