இந்திய திரையுலகில் அதிக பிராண்ட் மதிப்பு கொண்ட நடிகைகளின் பட்டியலில் ஆலியா பட் 894 கோடி ரூபாயுடன் முதலிடம் பிடித்துள்ளார். தீபிகா படுகோன் 849.3 கோடியுடன் இரண்டாம் இடத்திலும், ராஷ்மிகா மந்தனா 716 கோடியுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். கரீனா கபூர், கியாரா அத்வானி, கிருதி சனோன், அனன்யா பாண்டே ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
பிராண்ட் மதிப்பில் ஆலியா பட் முதலிடம்
Source: Zee Tamil News