தமிழகத்தில் ஆகஸ்ட் 16 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஆகஸ்ட் 16 வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக ஆகஸ்ட் 10 முதல் 16 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Zee Tamil News

Read the live feed on ZapIndies