பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் பயணிகள் பொது நல சங்கத்தினர், பட்டுக்கோட்டை-தஞ்சாவூர் மற்றும் மன்னார்குடி-பட்டுக்கோட்டை புதிய ரயில் பாதை திட்டங்களை உடனடியாக நிறைவேற்றக் கோரி கையெழுத்து இயக்கம் நடத்தினர். 1932 முதல் கிடப்பில் உள்ள இத்திட்டங்களுக்காக நிலம் எடுக்க அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், நில மதிப்புத் தொகையை வழங்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
பட்டுக்கோட்டை ரயில் பாதை திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்
Source: Dinakaran
Read the live feed on ZapIndies